செய்திகள்

தந்தையானார் யுவ்ராஜ் சிங்

DIN

பிரபல முன்னாள் வீரர் யுவ்ராஜ் சிங், ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார்.

40 வயது யுவ்ராஜ் சிங், இந்திய அணிக்காக 2000 முதல் 2017 வரை விளையாடி 40 டெஸ்டுகள், 304 ஒருநாள், 58 டி20 ஆட்டங்களில் விளையாடினார். 2019-ல் ஓய்வு பெற்றார். 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து நடிகையான ஹஸல் கீச்சை 2016-ல் திருமணம் செய்தார் யுவ்ராஜ் சிங்.  இந்நிலையில் ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ள தகவலை இன்ஸ்டகிராமில் அவர் தெரிவித்துள்ளார். இன்று எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அனைவருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி என்று கூறியுள்ளார். 

யுவ்ராஜ் சிங் தந்தையானதற்குப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

SCROLL FOR NEXT