முகப்பு
செய்திகள்

ஸ்விஸ் ஓபன்: இந்திய வீரர் எச்.எஸ். பிரணாய் தோல்வி

ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் போட்டி இறுதிச் சுற்று போட்டியில் இந்திய நட்சத்திர வீரரான எச்.எஸ். பிரணாய், இந்தோனேஷிய வீரர் ஜோனதன் கிறிஸ்டியிடம் தோல்வியடைந்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:48 AM
எச்.எஸ். பிரணாய்
பகிர்:

ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் போட்டி இறுதிச் சுற்று போட்டியில் இந்திய நட்சத்திர வீரரான எச்.எஸ். பிரணாய், இந்தோனேஷிய வீரர் ஜோனதன் கிறிஸ்டியிடம் தோல்வியடைந்தார்.

ஸ்விஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியின் இறுதி ஆட்டம் செயின்ட் ஜேக்கப்ஷேல் நகரில் நடைபெற்றது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீரர் பிரணாய், உலகின் எட்டாம் நிலை வீரரான இந்தோனேஷியாவின் ஜோனதன் கிறிஸ்டியுடன் மோதினார்.

சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 12-21, 18-21 என்ற நேர் செட் புள்ளி கணக்கில் ஜோனதன் வெற்றி பெற்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.