முகப்பு
செய்திகள்

டி20 உலகக் கோப்பை: இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:46 AM
கோப்புப் படம் (கே.எல்.ராகுல்)
பகிர்:

சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

இந்திய அணி நேரடியாக அரையிறுதிக்கு தேர்வாகியது. தற்போது இந்த போட்டியில் தோற்றாலும் இந்தியாவுக்கு பாதிப்பில்லை. இந்நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அணியில் ஒரு மாற்றம். தினேஷ் கார்த்திக் பதிலாக ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஜிம்பாப்வே அணியில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெலிங்டன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →