கோப்புப் படம் 
செய்திகள்

இரண்டு ஆட்டங்களை வைத்து ராகுலை நீக்க முடியாது: இந்திய பேட்டிங் பயிற்சியாளர் 

இந்திய தொடக்க பேட்டர் ராகுலின் மோசமான இரண்டு ஆட்டங்களை வைத்து அவரை அணியிலிருந்து நீக்க முடியாதென பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். 

DIN

இந்திய தொடக்க பேட்டர் ராகுலின் மோசமான இரண்டு ஆட்டங்களை வைத்து அவரை அணியிலிருந்து நீக்க முடியாதென பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். 

நாளை (ஞாயிற்றுக் கிழமை) தென்னாப்பிரிக்காவுடன் இந்தியா விளையாட உள்ளது. தொடக்க பேட்டர் கே.எல்.ராகுல் மோசமாக விளையாடி வருகிறார். பாகிஸ்தானுடன் 2 ரன்களுக்கும், நெதர்லாந்துடன் 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார். அவரைக் குறித்து இந்திய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறியதாவது: 

ராகுலுக்கு பதிலாக (ராகுலுக்கு பதில் ரிஷப் பந்த்) யாரையும் மாற்றம் செய்ய விரும்பவில்லை. அவர் நன்றாகத்தான் விளையாடி வருகிறார். பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாகவே விளையாடினார். இரண்டு ஆட்டங்கள் வைத்து மதிப்பிட முடியாது. அது மிகவும் குறைவான பரிசோதனையாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூத்துக்குடியில் காப்பீட்டுத் திட்ட பயனாளா் அட்டை அளிப்பு

ஜவ்வாதுமலையில் விஜயநகர பேரரசு காலத்து தங்க நாணயங்கள் கண்டெடுப்பு

உறுப்பு தானம் செய்யப்பட்ட இளைஞரின் உடலுக்கு அரசு மரியாதை

சிறப்பு வாக்காளா் திருத்தப் பணியைக் கைவிட கோரி புதுவை தோ்தல் அதிகாரியிடம் இந்தியா கூட்டணி மனு

புன்னைநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT