செய்திகள்

அடடே!: மழை பாதிப்பில்லாமல் தொடங்கிய டி20 உலகக் கோப்பை ஆட்டம்!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் கடந்த 6 ஆட்டங்களில்...

DIN

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் கடந்த 6 ஆட்டங்களில் 3 ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டன. நேற்று மெல்போர்னில் நடக்கவிருந்த இரு ஆட்டங்களும் மழையால் கைவிடப்பட்டன. இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தார்கள். 

இந்நிலையில் சிட்னியில் நியூசிலாந்து - இலங்கைக்கு இடையிலான இன்றைய ஆட்டம் சரியான நேரத்தில் தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. 

நியூசிலாந்து அணி 2 ஆட்டங்களில் 1 ஆட்டத்தில் வெற்றி பெற்று 3 புள்ளிகளுடன் குரூப் 1 பிரிவில் முதலிடத்தில் உள்ளது. இலங்கை அணி 2 புள்ளிகளுடன் 5-ம் இடத்தில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயிலாடுதுறை ஆணவக் கொலை: பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையிலடைப்பு!

ஷபானாவின் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

SCROLL FOR NEXT