செய்திகள்

முதல் ஒருநாள்: இந்தியா முதலில் பேட்டிங், அணியில் சில ஆச்சர்யங்கள்!

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

DIN

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 2-1 என வென்றது இந்திய அணி. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் குவாஹட்டியில் இன்று நடைபெறுகிறது. 

டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஷனகா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தீக்‌ஷனாவுக்குப் பதிலாக துனித் இடம்பெற்றுள்ளார். இந்திய அணியில் ஷமி, சிராஜ், உம்ரான் மாலிக் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். வங்கதேசத்தில் இரட்டைச் சதமெடுத்த இஷான் கிஷன், டி20 கிரிக்கெட்டில் அசத்தி வரும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவருக்கும் இடமில்லை. சுழற்பந்து வீச்சாளர்களாக சஹாலும் அக்‌ஷர் படேலும் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோல்ட்ரிஃப் மருந்து உற்பத்தி நிறுவனம், மருத்துவர் மீது வழக்குப் பதிவு

பிக் பாஸ் 9: 20 போட்டியாளர்கள் - முழு விவரம்!

கத்தியுடன் தகராறில் ஈடுபட்ட இருவா் கைது

தண்டரை ஊராட்சியில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கக் கோரிக்கை

3 நாள்களில் ரூ. 235 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் -1

SCROLL FOR NEXT