முகப்பு
கோப்புப்படம்
செய்திகள்

வங்கதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (மார்ச் 12) அறிவித்துள்ளது.

செய்திகள்

வங்கதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (மார்ச் 12) அறிவித்துள்ளது.

Updated On : 12 மார்ச், 2024 at 3:09 PM
கோப்புப்படம்
பகிர்:

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (மார்ச் 12) அறிவித்துள்ளது.

இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் அண்மையில் நிறைவடைந்தது. டி20 தொடரை இலங்கை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (மார்ச் 12) அறிவித்துள்ளது.

ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி விவரம்

குசால் மெண்டிஸ் (கேப்டன்), சரித் அசலங்கா (துணைக் கேப்டன்), பதும் நிசங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, சதீரா சமரவிக்கிரம, ஜனித் லியாநாகே, கமிந்து மெண்டிஸ், சஹான், வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்‌ஷனா, துனித் வெல்லாலகே, அகிலா தனஞ்ஜெயா, சமிகா கருணாரத்னே, தில்ஷன் மதுஷங்கா, பிரமோத் மதுஷன் மற்றும் லகிரு குமாரா.

முழு கட்டுரையைப் படிக்க →