ANI
செய்திகள்

ஐபிஎல் 2024: விருதுகள் வென்ற வீரர்கள் யார்யார்?

வளர்ந்து வரும் வீரருக்கான விருதை நிதீஷ் குமார் ரெட்டி வென்றார்.

DIN

ஐபிஎல் 2024 தொடர் நாயகன் விருதை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன் வென்றார்.

ஐபிஎல் 2024 போட்டிகள் கடந்த மார்ச் 22 தொடங்கி மே 26 வரை நடைபெற்றது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று மோதின.

இதில், கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

சாம்பியன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ. 20 கோடி

ரன்னர்(இரண்டாம் இடம்) - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - 12.5 கோடி

தொடர் நாயகன் - சுனில் நரைன்(கொல்கத்தா) - ரூ. 10 லட்சம்

வளர்ந்து வரும் வீரர் - நிதீஷ் ரெட்டி(ஹைதராபாத்) - ரூ. 10 லட்சம்

ஆரஞ்சு கேப் - விராட் கோலி(பெங்களூரு) - ரூ. 10 லட்சம்

பர்பிள் கேப் - ஹர்ஷல் படேல்(பஞ்சாப்) - ரூ. 10 லட்சம்

ஃபேண்டஸி வீரர் - சுனில் நரைன்(கொல்கத்தா) - ரூ. 10 லட்சம்

அதிக சிக்ஸர்கள் - அபிஷேக் சர்வா(ஹைதராபாத்) - ரூ. 10 லட்சம்

அதிக ஃபோர்கள் - டிராவிஸ் ஹெட்(ஹைதராபாத்) - ரூ. 10 லட்சம்

அதிக ஸ்டிரைக் ரேட் - ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்(தில்லி) - ரூ. 10 லட்சம்

சிறந்த கேட்ச் - ரமன்தீப் சிங்(கொல்கத்தா) - ரூ. 10 லட்சம்

ஃபேர் பிளே விருது - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ. 10 லட்சம்

சிறந்த மைதானம் - ராஜீவ் காந்தி ஹைதராபாத் - ரூ. 50 லட்சம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கையில் மழை, நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு!

ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு!

கம்மின்ஸ், ஹேசில்வுட் இல்லை: 2-ஆவது போட்டிக்கான ஆஸி. அணி!

டிட்வா புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி

அரியலூர் உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT