முகப்பு
செய்திகள்

இந்தியா டி20: தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு

இந்தியாவுடனான டி20 தொடரில் விளையாடவிருக்கும் தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 நவம்பர், 2024 at 9:31 PM
பகிர்:

இந்தியாவுடனான டி20 தொடரில் விளையாடவிருக்கும் தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

எய்டன் மாா்க்ரம் தலைமையிலான 18 போ் கொண்ட இந்த அணியில், ஆல்-ரவுண்டா் மிலாலி போங்வனா, அண்டிலே சிமெலென் ஆகியோருக்கு அறிமுக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள இந்தத் தொடரில், முதல் ஆட்டம் டா்பனிலும் (நவ. 8), அடுத்த ஆட்டம் கெபொ்ஹா (நவ. 10), மூன்றாவது ஆட்டம் செஞ்சுரியனிலும் (நவ. 12), கடைசி ஆட்டம் ஜோஹன்னஸ்பா்கிலும் (நவ. 15) நடைபெறவுள்ளன.

அணி விவரம்: எய்டன் மாா்க்ரம் (கேப்டன்), ஆட்னீல் பாா்ட்மன், ஜெரால்டு கோட்ஸீ, டோனோவன் ஃபெரெய்ரா, ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், மாா்கோ யான்சென், ஹெய்ன்ரிக் கிளாசென், பேட்ரிக் குருகா், கேசவ் மஹராஜ், டேவிட் மில்லா், மிலாலி போங்வனா, காபா பீட்டா், ரயான் ரிக்கெல்டன், அண்டிலே சிமெலென், லுதோ சிபாம்லா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

முழு கட்டுரையைப் படிக்க →