முகப்பு
செய்திகள்

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி: இறுதிப்போட்டியில் இந்தியா!

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

Updated On : 16 செப்டம்பர், 2024 at 1:20 PM
பகிர்:

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி சீனாவில் நடைபெற்று வருகிறது. அதில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் கொரியா அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நடப்பு சாம்பியனான இந்திய அணி நாளை (செப்டம்பர் 17) நடைபெறும் இறுதிப்போட்டியில் சீனாவை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →