முகப்பு
தமிழ்நாடு

நாட்டிலேயே முதன்முறையாக சென்னையில் ஆன்லைனில் டீசல் விற்பனை துவக்கம் 

நாட்டிலேயே முதன்முறையாக ஆன்லைனில் டீசல் விற்பனை சென்னையில் வியாழனன்று   துவக்கப்பட்டது 

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

சென்னை: நாட்டிலேயே முதன்முறையாக ஆன்லைனில் டீசல் விற்பனை சென்னையில் வியாழனன்று   துவக்கப்பட்டது 

பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளை அடுத்து ஆன்லைனில் டீசல் விற்பனை செய்வது என்று மத்திய அரசு முடிவெடுத்தது. 

அந்த வகையில் நாட்டிலேயே முதன்முறையாக ஆன்லைனில் டீசல் விற்பனை சென்னையில் வியாழனன்று   துவக்கப்பட்டது 

கொளத்தூரில் உள்ள இந்தியன் ஆயில் விற்பனை மையத்தில் வியாழன் மாலை ஆன்லைனில் டீசல் விற்பனை துவங்கியது.

முதல்கட்டமாக ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 200 லிட்டர் டீசல் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களுக்கு வீட்டிற்கே வந்து டெலிவரி செய்வதற்கு என்று கூடுதல்  கட்டணம்,வசூலிக்கப்படாது என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →