தமிழ்நாடு

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தேதி மாற்றம்: பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு 

வரும் சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தேதி மாற்றப்படுவதாக, பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

DIN

சென்னை: வரும் சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தேதி மாற்றப்படுவதாக, பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வியாழனன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வரும் 24-ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமானது தேதி மாற்றப்பட்டு, வரும் 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்' என்று  கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ள பாதிப்புக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவு

கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் நிறைவு: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா்

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

SCROLL FOR NEXT