முகப்பு
தமிழ்நாடு

வேதாரண்யத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்பு

நாகை மாவட்டம்,வேதாரண்யத்தில் சுனாமியால் உயிரிழந்தோரின் நினைவு தினத்தையொட்டி கடலில் பால் ஊற்றி சனிக்கிழமை (டிச.26) அஞ்சலி செலுத்தப்பட்டது. அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் சுனாமியால் உயிரிழந்தோர் நினைவாக கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்திய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர்.
பகிர்:


வேதாரண்யம்: நாகை மாவட்டம்,வேதாரண்யத்தில் சுனாமியால் உயிரிழந்தோரின் நினைவு தினத்தையொட்டி கடலில் பால் ஊற்றி சனிக்கிழமை (டிச.26) அஞ்சலி செலுத்தப்பட்டது. அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

வேதாரண்யத்தைச் சேர்ந்த ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தில் சுனாமியால் உயிரிழந்தோரின் நினைவாக கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூணில் மலர் வளையம் வைத்தும்,மெழுகு வர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →