முகப்பு
தமிழ்நாடு

சாத்தான்குளம் வழக்கில் சாட்சியளித்த காவலர் ரேவதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

சாத்தான்குளம் இரட்டைக்கொலை தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீஸில் சாட்சி அளித்த காவலர் ரேவதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:52 PM
காவலர் ரேவதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
பகிர்:

சாத்தான்குளம் இரட்டைக்கொலை தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீஸில் சாட்சி அளித்த காவலர் ரேவதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகேயுள்ள அறிவான்மோழி கிராமத்தில் உள்ள ரேவதி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை வழக்கில் சாட்சியளித்த காவலர் ரேவதிக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →