சீர்காழியில் காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஹோமியோபதி மருந்து வழங்கல்
சீர்காழி காவல் நிலையத்தில் காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஹோமியோபதி மருந்து வங்கப்பட்டது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:07 PM
சீர்காழி காவல் நிலையத்தில் காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஹோமியோபதி மருந்து வங்கப்பட்டது.
சீர்காழி யில் ஹோமியோபதி மருத்துவரும் சட்டநாதபுரத்தில் இயங்கிவரும் டிரஸ்ட் நிறுவனருமான டாக்டர் உமாதேவி
மற்றும் பொறியாளர் சுப்புராஜ் இணைந்து சீர்காழி காவல் நிலையத்தில் 55 காவலர்களுக்கு தேவையான கரோனா எதிர்ப்புசக்தி ஹோமியோபதி மருந்தினை சீர்காழி காவல் நிலைய தலைமைக் காவல் ஆய்வாளர் சதீஷ் மற்றும் சரவணன் மற்றும் காவலர்களுக்கு வழங்கினார்கள்.
உதவி காவல் ஆய்வாளர் ராஜா மற்றும் எல்ஷடாய் உத்திராபதி, பிரவீன் உடனிருந்தனர்.
Advertisement