முகப்பு
தமிழ்நாடு

ஆக்ஸிஜனை அதிகரிக்க குப்புறப் படுப்பதன் முக்கியத்துவமும் வழிமுறைகளும்

வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் கரோனா நோயாளிகள் தங்களது உடல்நிலையை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது அவசியமாகும்.

Updated On : 28 ஏப்ரல், 2021 at 11:52 AM
ஆக்ஸிஜனை அதிகரிக்க குப்புறப் படுப்பதன் முக்கியத்துவமும் வழிமுறைகளும்
பகிர்:


சென்னை: கரோனா நோயாளிகள் அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதில்லை என்றாலும், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் கரோனா நோயாளிகள் தங்களது உடல்நிலையை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது அவசியமாகும்.

அதாவது, கரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்பவர்கள், உடல் வெப்பநிலை, உடலில் ஆக்ஸிஜன் அளவு போன்றவற்றை போதிய இடைவெளியில் பரிசோதித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு வேளை மூச்சத் திணறலோ அல்லது உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தாலோ அச்சப்பட வேண்டாம் என்றும், குப்புறப்படுத்து, ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இது குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சம் வெளியிட்டுள்ளது.

அதுபற்றி பார்க்கலாம்..

முகக்கவசம் அணிவோம்.. பாதுகாப்பாய் இருப்போம்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.