முகப்பு
தமிழ்நாடு

பண மோசடிப் புகார்: நடிகர் ஆர்யா ஆஜர்

பண மோடி புகார் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் ஆர்யா ஆஜராகியுள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:53 AM
பண மோசடிப் புகார்: நடிகர் ஆர்யா ஆஜர்
பகிர்:

பண மோடி புகார் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் ஆர்யா ஆஜராகியுள்ளார். 

திருமணம் செய்வதாகக் கூறி பண மோடி செய்ததாக பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகி நடிகர் ஆர்யா விளக்கம் அளித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.