முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆக.31 வரை நீட்டிப்பு

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 
மேலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் உணவகங்கள் இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் இனி 10 மணி வரை திறக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
புதுச்சேரியை பொதுத்தவரை நேற்றைக்கு மேலும் 79 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 1,22,282 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, 1,19,548 போ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினா். 
தற்போது 728 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை கரோனா தொற்றுக்கு 1,805 போ் பலியாகினா். 

முழு கட்டுரையைப் படிக்க →