முகப்பு
தமிழ்நாடு

திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கோவையில் ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
ஆர்ப்பாட்டத்தில் திரளாக கலந்து கொண்ட கட்சி தொண்டர்கள்.
பகிர்:

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மக்கள் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும், பெட்ரோல் டீசல் மீதான வரி குறைப்பு , விலைவாசியை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவையில் செஞ்சிலுவை சங்கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரளாக பங்கேற்றனர். 

இதனால் அவினாசி சாலை முழுவதும் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →