அதிமுகவின் அம்மா பேரவை இணைச்செயலராக வா.புகழேந்தி நியமனம்
அதிமுகவின் அம்மா பேரவை இணைச்செயலாளராக வ.புகழேந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுகவின் அம்மா பேரவை இணைச்செயலாளராக வ.புகழேந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் அம்மா பேரவை இணைச்செயலாளராக வ.புகழேந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதேபோல் அதிமுக செய்தித் தொடர்பாளராக ரவீந்திரஜெயனை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.