வேதாரண்யம் பகுதியில் மழை
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு திடீர் மழைப் பொழிவு ஏற்பட்ட து.
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு திடீர் மழைப் பொழிவு ஏற்பட்ட து.
வேதாரண்யம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி திடீரென மழை மேகம் சூழ்ந்து காணப்பட்டது.
இரவு சுமார் 7 மணிக்கு வாய்மேடு, பகுதியில் தொடங்கிய மழை ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் பகுதியில் பொழிந்தவாறு வேதாரண்யம் நகரப் பகுதியில் 7.20-க்கு பெய்யத் தொடங்கியது. சுமார் 40 நிமிடம் மிதமான மறைப் பொழிவு ஏற்பட்டது.