முகப்பு
தமிழ்நாடு

திமுக எம்.எல்.ஏ. சரவணன் பாஜகவில் இணைந்தார்

திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சரவணன் பாஜகவில் இணைந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:44 PM
பாஜகவில் இணைந்தார் திமுக எம்.எல்.ஏ. சரவணன்
பகிர்:

திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. சரவணன் பாஜகவில் இணைந்தார்.

திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்காததால், அதிருப்தியடைந்த அவர், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலும், அறிக்கையும் திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. கூட்டணிகளுக்கு தொகுதிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன.

இதில், திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் மருத்துவரும், திமுக எம்.எல்.ஏ.வுமான சரவணன் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சென்னை கோயம்பேட்டில் எல்.முருகன் தலைமையில் மருத்துவர் சரவணன் பாஜகவில் இணைந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →