அம்பாசமுத்திரத்தில் ஆவுடையப்பன் (திமுக) வேட்புமனு
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ரா.ஆவுடையப்பன் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் பிரதிக் தயாளிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
தமிழ்நாடுஅம்பாசமுத்திரத்தில் ஆவுடையப்பன் (திமுக) வேட்புமனு
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ரா.ஆவுடையப்பன் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் பிரதிக் தயாளிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ரா.ஆவுடையப்பன் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் பிரதிக் தயாளிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம், காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேல்துரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.