முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14,812 கன அடியாக குறைந்தது

மேட்டூர் அணை நீர்வரத்து 14,812 கன அடியாக குறைந்தது. வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் நான்காவது நாளாக 119 அடியாக நீடித்து வருகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
மேட்டூர் அணை
பகிர்:

மேட்டூர் அணை நீர்வரத்து 14,812 கன அடியாக குறைந்தது. வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் நான்காவது நாளாக 119 அடியாக நீடித்து வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 19,146 கன அடியிலிருந்து 14,812 கன அடியாக குறைந்துள்ளது.

அணையிலிருந்து வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 91.88 டி.எம்.சி. ஆக உள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழை தணிந்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →