முகப்பு
தமிழ்நாடு

முன்னாள் பிரதமர் நேருவின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்திய தமிழக ஆளுநர்

நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
முன்னாள் பிரதமர் நேருவின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்திய தமிழக ஆளுநர்
பகிர்:

நவீன இந்தியாவின் சிற்பியாக போற்றப்படும் ஜவாஹர்லால் நேருவின் 133ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஆளுநர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த அவரின் திருவுருவச் சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →