தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமில்லை

DIN

பெட்ரோல், டீசல் விலை இன்று மாற்றம் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 76 காசுகள் அதிகரித்து ரூ.110.85க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஒரு லிட்டர் டீசலின் விலையும் 76 காசுகள் அதிகரித்து ரூ100.94-க்கு விற்பனையாகி வருகிறது.

கடந்த 17 நாள்களில் 14 முறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. நாடு முழுவதும் கடந்த 17 நாள்களில் பெட்ரோல் விலை ரூ. 9.45, டீசல் விலை ரூ. 9.51 அதிகரித்துள்ளது.

2020 நவம்பர் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையானது அதிகரிக்காமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஐந்து மாநிலத் தேர்தல்கள் முடிவடைந்த பிறகு தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: பெரும்பான்மை இடங்களில் தேஜகூ முன்னிலை

மக்களவைத் தேர்தல்: பெரும்பான்மை இடங்களில் தேஜகூ முன்னிலை

ஒடிசாவில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக!

ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி முன்னிலை!

பிகார் நிலவரம் என்ன? இந்தியா கூட்டணி பின்னடைவு!

SCROLL FOR NEXT