முகப்பு
தமிழ்நாடு

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஐந்தருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:09 AM
குற்றாலம் பேரருவி
பகிர்:

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஐந்தருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.           

ஐந்தருவி

இதனையடுத்து குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பழைய குற்றாலம் புலியருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →