முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 1000-க்கும் கீழ் குறைந்த தினசரி பாதிப்பு

தமிழகத்தில் 949 பேருக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:27 AM
பகிர்:

தமிழகத்தில் 949 பேருக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. 

மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்படி, இன்று வெளியான பரிசோதனை முடிவுகளில், சென்னையில் 223 பேரும், கோவையில் 136 பேரும், செங்கல்பட்டில் 92 பேரும், ஈரோட்டில் 47 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 

கரோனா தொற்றிலிருந்து மேலும் 3,172 போ் விடுபட்டு இன்று வீடு திரும்பினா். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 33,91,011 -ஆக அதிகரித்தது. மருத்துவமனைகள், வீடுகளில் மருத்துவக் கண்காணிப்பில் 15,938 போ் உள்ளனா். 

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 3 போ் பலியானதையடுத்து, நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,980-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.