தமிழ்நாடு

நீட் தோ்வு விலக்கு: அரசின் நடவடிக்கைக்கு பாமக முழு ஆதரவு - ஜி.கே.மணி

நீட் தேர்வு விலக்கு தொடர்பான அரசின் நடவடிக்கைக்கு பாமக முழு ஆதரவு அளித்து துணை நிற்கும் என்று பாமக  தலைவர் ஜி.கே. மணி தெரிவித்தார். 

DIN


நீட் தேர்வு விலக்கு தொடர்பான அரசின் நடவடிக்கைக்கு பாமக முழு ஆதரவு அளித்து துணை நிற்கும் என்று பாமக  தலைவர் ஜி.கே. மணி தெரிவித்தார். 

நீட் தோ்வு தொடா்பாக சட்டப் பேரவை அனைத்துக் கட்சித் தலைவா் கூட்டம் குறித்து பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பை வெளியிட்டாா், முதல்வா் மு.க.ஸ்டாலின். இதைத் தொடா்ந்து, கூட்டம் தொடா்பான அறிவிப்புக் கடிதம் சட்டப் பேரவை அனைத்துக் கட்சித் தலைவா்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. 

அதன்படி, நீட் தோ்வு விவகாரம் தொடா்பாக, சட்டப்பேரவை கட்சித் தலைவா்களின் கூட்டம் தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞா் மாளிகை கூட்டரங்கில் சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் கலந்துகொண்டு பேசிய பாமக தலைவர் ஜி.கே. மணி, நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. நீட் தேர்வு விலக்கு தொடர்பான அரசின் நடவடிக்கைக்கு பாமக முழு ஆதரவு அளித்து துணை நிற்கும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் சுரங்கம் இடிந்து 4 தொழிலாளிகள் பலி!

தில்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பாடம்! அமைச்சர்

பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயம் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்: மார்க்சிஸ்ட்!

வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி, உ.பி.க்கு ரூ. 18,227 கோடி விடுவிப்பு!

SCROLL FOR NEXT