முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் சோனியா காந்தி

கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு சோனியா காந்தி நலம் விசாரித்தார்.

Updated On : 15 ஜூலை, 2022 at 3:22 PM
சோனியா காந்தியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு (கோப்பிலிருந்து)
பகிர்:

கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு சோனியா காந்தி நலம் விசாரித்தார்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

அவர் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்களும் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்துப் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.