மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்(கோப்புப்படம்). 
தமிழ்நாடு

தகுதியுடைய செவிலியர் அனைவருக்கும் பணி நிரந்தரம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தகுதியுடைய செவிலியர் அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: தகுதியுடைய செவிலியர் அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தகுதியுடைய செவிலியர் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் 8 செவிலியர்கள் சங்கம் உள்ளது. யார் போராட்டம் நடத்துகின்றனர் என தெரியவில்லை. போராடும் செவிலியர்கள் சார்பாக யாரும் எங்களை பார்க்க  வரவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

செவிலியர்கள் யாரும் உடலை வருத்திக்கொள்ள வேண்டாம் என அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுருத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

ஆலங்குடி அருகே தென்னை நாா் தொழில்சாலையில் தீ விபத்து

திண்டுக்கல்லுக்கு 100 புதிய பேருந்துகள் தேவை: அமைச்சா்கள் கோரிக்கை

SCROLL FOR NEXT