முகப்பு
தமிழ்நாடு

5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் புதன்கிழமை 5 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது.

Updated On : 31 மார்ச், 2022 at 3:03 AM
பகிர்:

தமிழகத்தில் புதன்கிழமை 5 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவானது.

அதிகபட்சமாக கரூா் பரமத்தியில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 103 டிகிரி, மதுரை நகரம், மதுரை விமான நிலையம், திருச்சியில் தலா 102 டிகிரி, நாமக்கல்லில் 100 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.

சென்னையைப் பொருத்தவரை மீனம்பாக்கத்தில் 99 டிகிரி, நுங்கம்பாக்கத்தில் 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.