தமிழ்நாடு

ஆந்திரம்: ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரங்களை வெட்டியதாக தமிழர்கள் 7 பேர் கைது

ஆந்திரத்தில் செம்மரம் வெட்டியதாக 7 தமிழர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

DIN

ஆந்திரத்தில் செம்மரம் வெட்டியதாக 7 தமிழர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூரில் வாகனத் தணிக்கையின்போது ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகளை அம்மாநிலக் காவல்துறையினர் பறிமுதல் செய்ததுடன் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 7 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெய்வ தரிசனம்...பித்ருதோஷம் நிவர்த்தியாகும் திருப்பரிதிநியமம் பரிதியப்பர்!

சௌதியில் தங்கம் விற்பனை! ஆன்லைனில் வாங்குவோர் கவனத்துக்கு...

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு உற்பத்தி!

சரிவில் பங்குச் சந்தை வர்த்தகம்! வங்கி, ஆட்டோ பங்குகள் உயர்வு!!

SCROLL FOR NEXT