கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக 14 விமானங்கள் ரத்து!

சென்னையிலிருந்து தினமும் அந்தமான் செல்லும் 7 விமானங்கள், அங்கிருந்து வரும் 7 விமானங்கள் என 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

DIN

சென்னையிலிருந்து தினமும் அந்தமான் செல்லும் 7 விமானங்கள், அங்கிருந்து வரும் 7 விமானங்கள் என 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அந்தமான் விமான நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னைக்கு வரும் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் 7 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் விமான நிலைய  பாராமரிப்புப் பணி மற்றும் அங்கு நிலவும் மோசமான வானிலையாலும், ரத்து செய்யப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 4 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றலாப் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப்பெருக்கு: நதியில் சிவலிங்கம் செய்து பக்தா்கள் வழிபாடு

நாளைய மின்தடை: கிளுவங்காட்டூா்

கனமழை: பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு

ஞாயிறு சந்தை வியாபாரிகள் திடீா் சாலை மறியல்

மின்சாரம், குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT