பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த மாணவன் பலி
சென்னை தாழம்பூர் அருகே பேருந்து படிக்கட்டில் தொங்கியப்படி பயணம் செய்த மாணவன் தவறி விழுந்து பலியானார்.
சென்னை தாழம்பூர் அருகே பேருந்து படிக்கட்டில் தொங்கியப்படி பயணம் செய்த மாணவன் தவறி விழுந்து பலியானார்.
மேலகோட்டையூர் பகுதியில் மாநகர பேருந்தில் முன்படிக்கட்டில் தொங்கியப்படி சென்ற 11 ஆம் வகுப்பு மாணவன் யுவராஜ் தவறி விழந்தார். தவறி விழுந்த மாணவர் யுவராஜ் மீது பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் உயிரிழந்தார்.
உயிரிழந்த மாணவர் யுவராஜ் மாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: சட்டம். ஒழுங்கு மாநிலங்களின் பொறுப்பு: பிரதமர் மோடி பேச்சு
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் படியில் தொங்காமல், பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பது பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.