தமிழ்நாடு

தென்காசி தீண்டாமை கொடுமை வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

DIN

தென்காசி தீண்டாமை கொடுமை வழக்கின் தீர்ப்பை அக்.31-க்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்தி வைத்துள்ளது.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டம் பாஞ்சரகுளத்தைச் சேர்ந்த மகேஸ்வரன், ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டனர்.

பாஞ்சாங்குளத்தைச் சோ்ந்தவா் மகேஸ்வரன், அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு வந்த பள்ளி மாணவா்கள் சிலரிடம் இருபிரிவினா் மோதலையும், அதனால் எடுக்கப்பட்டுள்ள பாரபட்ச முடிவையும் காரணம் சொல்லி தின்பண்டங்கள் கொடுக்க மறுத்தாராம்.

குழந்தைகளுக்கு தின்பண்டம் தர மறுத்த வழக்கில் கடை உரிமையாளர் மகேஸ்வரன், ராமச்சந்திரன் ஜாமின் கோரி மனு அளித்தனர்.

இந்நிலையில், பட்டியல் சமூகத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு தின்பண்டங்களை தர மறுத்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT