புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு. 
தமிழ்நாடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா தெரிவித்துள்ளார்.

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மற்றும் நகரம் வீரமாகாளி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா நாளை(செப்.8) நடைபெறுவதால்,  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

அதற்கு பதிலாக 24.9.2022 சனிக்கிழமை அன்று பணிநாள் எனவும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை தலைமையகத்தில் 10 மணி நேரம் விசாரணை..!

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாயில் பொருத்தப்பட்ட இரும்பு ஷட்டா்கள்!

ஆபரேஷன் சிந்தூர் 2.0 : லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் புஷ்கர்

பிப்.28-ல் பிரதமர் மோடி அஜ்மீர் பயணம்! ரூ.16,686 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேக்கு இமாலய இலக்கு!

SCROLL FOR NEXT