முகப்பு
தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்

உக்ரைனில் படிப்பைத் தொடர முடியாமல் திரும்பிய மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகளில் படிப்பினைத் தொடர்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

உக்ரைனில் படிப்பைத் தொடர முடியாமல் திரும்பிய மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகளில் படிப்பினைத் தொடர்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: “  உக்ரைனில் படிப்பைத் தொடர முடியாமல் திரும்பிய மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகளில் படிப்பினைத் தொடர வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். வெளிநாடுகளில் படிப்பைத் தொடர விரும்புவோருக்கு பொருத்தமான கல்லூரிகள், பல்கலைக் கழகங்களை அடையாளம் காண கட்டமைப்பை ஏற்படுத்திட வேண்டும்.”  எனக் கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →