தமிழ்நாடு

கலை, அறிவியல் படிப்புகளிலும் புதிய பாடத்திட்டம்: அமைச்சர் பொன்முடி

DIN


கலை, அறிவியல் படிப்புகளிலும் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். 

கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினத்தில் சனிக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, நீட் தேர்வு வேண்டாம் என முதல்வர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பேரவையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். 

பொறியியல் கல்லூரியில் மாற்றம் கொண்டு வந்துள்ளோம். முதல்வர் அறிவித்து உள்ள நான் முதல்வன் திட்டம் மூலம் கலை, அறிவியில் படிப்பிலும் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும். 

தொழில் முனைவர்களாக மாற்றும் வகையில் உலம், பன்னாட்டு அறிவியல் குறித்தும் கல்வி கொண்டுவரப்படும் என அமைச்சர் பொன்முடி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT