கோப்புப்படம் 
தமிழ்நாடு

பாம்பன் பாலம் மீது மோதவிருந்த சொகுசு கப்பல்

பாம்பன் கடலில் ஏற்பட்ட திடீர் நீரோட்டத்தால் சொகுசு கப்பல் ஒன்று புதிய பாம்பன் பாலத்தின் மீது மோதவிருந்த விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டது.

DIN

பாம்பன் கடலில் ஏற்பட்ட திடீர் நீரோட்டத்தால் சொகுசு கப்பல் ஒன்று புதிய பாம்பன் பாலத்தின் மீது மோதவிருந்த விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டது.

பாம்பன் தூக்குப் பாலம் வழியாக ஒரு சொகுசு கப்பல் கடக்க முயன்றபோது, திடீரென காற்றோட்டத்தின் காரணமாக, புதிய பாம்பன் பாலம் அருகே கப்பல் சென்று மோதவிருந்தது.

ஆனால் நல்வாய்ப்பாக பாலம் மீது மோதாமல், கடல் பகுதிக்குள்  கப்பல் சென்றதால், விபத்து தவிர்க்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று எம்ஜிஆா் பிறந்தநாள்: நலஉதவிகள் வழங்கி கொண்டாட அறிவுறுத்தல்

சேலத்தில் தமாகா சாா்பில் சமத்துவ பொங்கல் விழா

திருவள்ளுவா் தினம்: பாஜக மரியாதை

நாமக்கல் மாவட்டத்தில் 5.21 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

பால் கொள்முதல் விலை உயா்வு: முதல்வா் தான் முடிவு செய்வாா்: அமைச்சா் மனோ தங்கராஜ்

SCROLL FOR NEXT