கோப்புப் படம் 
தமிழ்நாடு

ஜன. 16-ல் ரேஷன் கடைகள் இயங்காது: தமிழக அரசு

ரேஷன் கடைகள் வரும் 16ஆம் தேதி இயங்காது என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. 

DIN


ரேஷன் கடைகள் வரும் 16ஆம் தேதி இயங்காது என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. 

நிர்வாக காரணங்களுக்காக 27ஆம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறையானது ஜனவரி 16ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

பொங்கல் தொகுப்பு வழங்க ஏதுவாக 13ஆம் தேதி பணி நாளுக்கு பதிலாக ஜனவரி 27ஆம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஜனவரி 13ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற முடியாதவர்கள் 15, 16ம் தேதிகளில் பெற்றுக்கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்திருந்தார். தற்போது ரேஷன் கடைகள் வரும் 16ஆம் தேதி இயங்காது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக, பாஜக கூட்டணியைக் கண்டு ஆளும் திமுக நடுங்கிப் போய் உள்ளது: ஆர் பி உதயகுமார்

மெக்சிகோவில் சிறிய ரக விமானம் விபத்து! 7 பேர் பலி

ஈரோட்டில் விஜய் பிரசாரம்! தவெகவினர் பிரமாணப் பத்திரம் தாக்கல்!

ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டது! தங்கம் வாங்குவது மாறப்போவதில்லை! வேறு வழிதான் என்ன?

மார்கழி மாதப் பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு!

SCROLL FOR NEXT