முகப்பு
தமிழ்நாடு

அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் விசாரணைக்கு ஆஜராகவில்லை!

தமிழக அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாா், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:10 PM
பகிர்:


சென்னை: தமிழக அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாா், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் மற்றும் நெருங்கிய நண்பர்களின் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அடுத்தடுத்து சோதனை நடத்திய நிலையில், கடந்த வாரம் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே, சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக் கோரி அசோக்குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், இன்று நேரில் ஆஜராகாத அசோக், அமலாக்கத்துறை கேட்ட ஆவணங்களை திரட்டி வருவதால் தன்னால் ஆஜராக முடியவில்லை என்று அமலாக்கத்துறைக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →