முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்வரத்து 2,238 கன அடி

மேட்டூர் அணை நீர்வரத்து 2238 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:17 AM
கோப்புப்படம்
பகிர்:


 
மேட்டூர் அணை நீர்வரத்து 2238 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 8 நிலவரப்படி 53.53 அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,845 கன அடியிலிருந்து வினாடிக்கு 2,238 கன அடியாக சற்று குறைந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 20.13 டிஎம்சியாக உள்ளது.

மழையளவு 9.80 மி.மீட்டராக பதிவாகியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →