தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:55 AM
3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நிலஅளவை மற்றும் நில வரித்துறை இயக்குநராக இருந்த மதுசூதன் ரெட்டிக்கு, மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சிறப்பு செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி பி. சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
இதையும் படிக்க: அயோத்தியில் ராமர் கோயிலில் முதல்வர் ஆதித்யநாத் வழிபாடு!
தமிழ்நாடு நகர்ப்புற வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி எஸ். பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.