கோப்புப்படம் 
தமிழ்நாடு

பாரதம் என்ற குடும்பமாக ஒன்றிணைந்து வாழ்வோம்: ஆளுநர் வாழ்த்து!

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, பாரதம் என்ற குடும்பமாக ஒன்றிணைந்து வாழ்வோம் என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

DIN

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, பாரதம் என்ற குடும்பமாக ஒன்றிணைந்து வாழ்வோம் என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று(செப்.6) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆளுநர் ஆர். என். ரவி தனது வாழ்த்துச் செய்தியை சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது:

ஜென்மாஷ்டமி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! கிருஷ்ணரின் உபதேசங்கள் நம் கடமைகளை நேர்மையாகவும், உண்மையாகவும் செய்ய தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.

தொடர்ந்து பாரதம் என்ற குடும்பமாக நாம்  ஒன்றிணைந்து வாழ்வோம் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடகிழக்கு பருவமழை - நீர்நிலைகளை கண்காணிக்க அமைச்சர் துரைமுருகன் உத்தரவு

இந்த வாரம் கலாரசிகன் - 23.11.2025

காதா சப்த சதியும் கலிங்கத்துப் பரணியும்...

காயத்தான்-வாகனத்தான்-அழியான்

அறந்தலைப்பிரியா ஆறு எது?

SCROLL FOR NEXT