மேட்டூர் அணை நீர்வரத்து 392 கனஅடி!
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 392 கன அடியாக குறைந்தது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:28 AM
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 392 கன அடியாக குறைந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 45.01அடியிலிருந்து 44.06 அடியாக குறைந்துள்ளது.
இதையும் படிக்க | 40% எம்.பி.க்கள் மீது குற்றவியல் வழக்குகள்
Advertisement
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 670 கன அடியிலிருந்து 392 கனஅடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 14.27 டி.எம்.சி ஆக உள்ளது.