முகப்பு
சோனியா காந்தி
தமிழ்நாடு

சோனியா காந்திக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Updated On : 9 டிசம்பர், 2024 at 6:15 AM
சோனியா காந்தி
பகிர்:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுள் மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

மகாராஷ்டிர பேரவைத் தலைவராக ராகுல் நர்வேகர் தேர்வு!

பெரும் சவால்களை எதிர்கொண்டு முன்னேறி, மேன்மைப்பண்பு கொண்ட தலைவராகத் தொடர்வது என அவரது வாழ்க்கைப் பயணம் அவரது போராட்டக்குணத்துக்கும் அர்ப்பணிப்புக்கும் சான்றாகத் திகழ்கிறது.

வெற்றியும் அமைதியும் நிறைந்து - நீண்டகாலம் அவர் நல்ல உடல்நலத்துடன் திகழ விழைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று தனது 78-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →