முகப்பு
மேட்டூர் அணை(கோப்புப்படம்)
தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

Updated On : 30 டிசம்பர், 2024 at 3:27 AM
மேட்டூர் அணை(கோப்புப்படம்)
பகிர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.87 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 2,516 கன அடியிலிருந்து 2,331 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அணையின் நீர்மட்டம் 119.80 அடியிலிருந்து 119.87 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 93.26 டிஎம்சியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →