முகப்பு
அண்ணா அறிவாலயம் (கோப்புப் படம்)
தமிழ்நாடு

நவ. 20-ல் திமுக உயர்நிலை குழுக் கூட்டம்!

திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் பற்றி...

தமிழ்நாடு

நவ. 20-ல் திமுக உயர்நிலை குழுக் கூட்டம்!

திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் பற்றி...

Updated On : 13 நவம்பர், 2024 at 5:59 AM
அண்ணா அறிவாலயம் (கோப்புப் படம்)
பகிர்:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வருகின்ற 20-ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணியளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் அடுத்தக்கட்ட ஆக்கப் பணிகள் குறித்து நடைபெறும் இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →