தமிழ்நாடு

ஆட்சி அதிகாரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கும் பங்கு! - விஜய்

கூட்டணிக்கு வருவோரை அகமகிழ்ந்து வரவேற்கிறேன் - விஜய்

DIN

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் இன்று (அக். 27) நடைபெறுகிறது.

மேடை ஏறிய தவெக தலைவர் விஜய் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் பேசியதாவது, “நம்முடன் இணைந்து அரசியல் சேவையற்ற வருவோரை உள்ளம் மகிழ்ந்து வரவேற்போம். கூட்டணிக்கு வருவோருக்கும் ஆட்சியில் பங்கீடு அளிக்கப்படும், அதிகாரப்பகிர்வை செயல்படுத்துவோம்” என்று விஜய் பேசியுள்ளார்.

முன்னதாக, ஜாதிவாரிப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு, நீட் தேர்வு எதிர்ப்பு, மதச் சார்பின்மை, அனைவருக்கும் அனைத்தும் ஆகிய விஷயங்களைக் குறிப்பிட்டு பேசியுள்ளார் விஜய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெங்களுரூ: காலணிக்குள் இருந்த பாம்பு கடித்து மென்பொறியாளர் பலி !

சென்சார் சவால்கள்! படத் தயாரிப்பைக் கைவிடும் வெற்றி மாறன்!

அமெரிக்காவில் நடுவானில் மோதிக் கொண்ட சிறிய ரக விமானங்கள்! ஒருவர் பலி

ராகுல் அனைத்து மக்களிடமிருந்தும் ஆதரவைப் பெறுகிறார்: அஜய் ராய்!

விஜய்யுடன் கூட்டணியா? - ஓபிஎஸ் பதில்

SCROLL FOR NEXT